வியாழன், 25 டிசம்பர், 2008

தட்சிணாமூர்த்தி மந்திரம்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வரக
குரு சாஸ்த்தா பரபிரம்மா தஸ்மை
ஸ்ரீ குருவே நமக;

2 கருத்துகள்:

அமிர்தவர்ஷினி அம்மா சொன்னது…

என்ன ஆச்சி திடீர்னு ஆன்மிக அலை.?

மகி சொன்னது…

ஆன்மீக அலை எல்லாம் இல்லீங்க,
குழந்தைகளுக்கு இதை சொல்லிக்கொடுத்தா வார்த்தகளை உச்சரிக்கும் பயிற்சி கிடைக்கும், அதான் ,,, முயற்சி பண்ணலாமே