ஞாயிறு, 23 நவம்பர், 2008

தொட்டா சிணுங்கி



அப்பாவும் நானும் ஆத்துக்கு (ஆறு) போயிருந்தோம்
அங்க எங்கப்பா ஒரு செடிய காமிச்சு பட்டூ இதான் தொட்டாச்சிணுங்கினு சொன்னாங்க.

ஆமா தொட்டா உன்ன மாதிரி சினுங்கும்னு சொன்னாங்க,
முள்ளு இருந்துச்சா, எனக்கு தொட பயாமிருந்துச்சு, அப்பறம் தொட்டு பாத்தேன், அட தொட்ட உடனே இலையெல்லாம் சுருங்கிடுச்சு.
நீங்களும் படத்த பாருங்க.

வீட்டுக்கு எடுத்துட்டு வரலாம்னு கேட்டா ஆத்துல தண்ணி அதிகமா இருக்கிற எடத்துலதான் வரும்னு சொல்லிட்டாங்க அப்பா.

3 கருத்துகள்:

சந்தனமுல்லை சொன்னது…

நல்லாருக்கே உங்களோட தொட்டாசிணுங்கி அனுபவங்கள்! :-)

சந்தனமுல்லை சொன்னது…

//Not to publish//

Hi ,


we have juz started http://ammakalinpathivukal.blogspot.com/ ..an initiative to group mother bloggers.
Juz keep this blog in mind if you come across anything interesting/issues on PARENTHOOD, posts relaed to kids.

Also, if you want to take part of it , do let us know.

Luv,
Mullai & amithu amma

அமிர்தவர்ஷினி அம்மா சொன்னது…

அழகாய் பளிச் கலரின் ஒரு ப்ளாக்.

போட்டோ, பதிவு எல்லாமே ரொம்ப அழகு

எங்கம்மா கூட என்னை பட்டு ந்னுதான் கூப்பிடுவாங்க. செல்லமா.

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே